இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல்
மத்திய கிழக்கு, ஜப்பான், ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியாவை அங்கீகரித்துள்ளதால் நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.









