/
புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 2024 டிசம்பருடன் முடிவடைந்த 3 மாதங்களில் அதன் ஒருங்கிணைந்த லாபம் ரூ.2,450.1 கோடியாக உள்ளது என்று தெரிவித்தது. இது சுமார் 18 சதவிகிதம் குறைந்துள்ளதாக நிறுவனம் தனது அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.2,986.3 கோடியாக இருந்தது.
2024-25 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், விமான நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ .20,062.3 கோடியிலிருந்து ரூ.22,992.8 கோடியாக உயர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிகர லாபம் ரூ. 918 கோடியாகச் சரிவு!

ரீநியூ எனர்ஜியின் லாபம் 75% சரிவு!

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா 4வது காலாண்டு லாபம் 86% உயர்வு!

அனந்த் ராஜ் 4வது காலாண்டு லாபம் 25% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



