புதுதில்லி: தரவுகளின் அடிப்படையில், முக்கிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக, ஜூலை மாதம் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 4.45% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட சில்லறை பணவீக்கம் ஜூன் மாதம் 4.38 சதவீதமாக இருந்தது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டை தரவுகளின் அடிப்படையில், ஜூலை மாதம் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த மாதத்திலிருந்த 5.32% லிருந்து 5.52% உயர்ந்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டை 4 சதவீத அளவில் பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கம் குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, இம்மாதத் தொடக்கத்தில் குறுகிய காலக் கடன் வட்டி விகிதத்தை மாற்றமின்றி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Retail inflation inched up to 4.45 per cent in July, largely driven by higher food prices.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விலை உயா்வைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் அமைச்சா் விளக்கம்

ஜூன் மாத மொத்த விற்பனை பணவீக்கம் 9.87%
ஜூன் மாத சில்லறை பணவீக்கம் 4.38%!

ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!
விடியோக்கள்
Vadhandhi 2 web series review | Dinamani Talkies | Sasikumar | Yashwanth




