ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஜேகே சிமெண்ட் நிகர லாபம் 15.3% சரிவு!

ஜேகே சிமெண்ட் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 15.3 சதவீதம் சரிந்து ரூ. 274.62 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

News image
Updated On :19 ஜூலை 2026, 8:58 pm IST

புதுதில்லி: ஜேகே சிமெண்ட், ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 15.3 சதவீதம் சரிந்து ரூ. 274.62 கோடியாக இருப்பதாக நிறுவனம் அறிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலாண்டில் நிறுவனம் ரூ. 324.25 கோடி லாபம் ஈட்டியது.

செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த ரூ. 3,352.53 கோடியிலிருந்து 20.25 சதவீதம் அதிகரித்து, ஜூன் வரையான முதலாம் காலாண்டில் ரூ. 4,031.72 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் 25.5 சதவீதம் அதிகரித்து ரூ. 3,664.82 கோடியாக இருந்த நிலையில், இதர வருமானத்தையும் உள்ளடக்கிய ஜேகே சிமெண்ட் நிறுவனத்தின் மொத்த வருமானம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 19.41 சதவீதம் அதிகரித்து ரூ. 4,070.97 கோடியாக உள்ளது.

Summary

JK Cement Ltd reported a 15.3 per cent decline in consolidated net profit for the June quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.