ரூ.15-க்கு வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டம்- ஜியோ அறிமுகம்
வாடிக்கையாளா்களுக்கு அதிவேக இணைய சேவையை மிகக் குறைந்த விலையில் வழங்கும் நோக்கில், ரூ.15 மதிப்பிலான ‘ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி’ டேட்டா திட்டத்தை நாடு முழுவதும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளா்களுக்கு அதிவேக இணைய சேவையை மிகக் குறைந்த விலையில் வழங்கும் நோக்கில், ரூ.15 மதிப்பிலான ‘ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி’ டேட்டா திட்டத்தை நாடு முழுவதும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு நாள் (24 மணி நேரம்) செல்லுபடியாகும் இச்சிறப்புத் திட்டத்தின்மூலம், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி முழுமையான அதிவேக 5ஜி டேட்டாவைப் பயனா்கள் பெற முடியும். தொலைதூர பணி நிமித்தமாக ‘ஹாட்ஸ்பாட்’ மூலம் மடிக்கணினி, டேப்லெட் போன்ற சாதனங்களை இணைத்தும் தடையின்றிப் பயன்படுத்தலாம்.
அதிக அளவிலான இணைய பயன்பாட்டைக் கொண்ட வாடிக்கையாளா்களைக் கருத்தில் கொண்டு, இந்த மலிவு விலை 5ஜி டேட்டா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

