
400 மெகாவாட் சோலார் பேனல் விநியோக ஒப்பந்தத்தை கைப்பற்றிய விக்ரம் சோலார்!
சூரிய மின் திட்டங்களின் தொகுப்பிற்காக, 400 மெகாவாட் பேனல்களை விநியோகத்திற்கான ஒப்பந்தத்தைப் கையகப்படுத்தியது விக்ரம் சோலார்.

விக்ரம் சோலார்
புதுதில்லி: மகாராஷ்டிரத்தில் உருவாக்கப்பட்டு வரும் சூரிய மின் திட்டங்களின் தொகுப்பிற்காக, 400 மெகாவாட் பேனல்களை விநியோகத்திற்கான ஒப்பந்தத்தைப் கையகப்படுத்தியதாக விக்ரம் சோலார் இன்று அறிவித்தது.
2026 அக்டோபர் முதல் விக்ரம் சோலார் இந்த பேனல்களை வழங்கும்.
இது குறித்து சோலார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ஞானேஷ் சௌத்ரி தெரிவித்ததாவது:
எம்.எஸ்.கே.வி.ஒய். 2.0 ஆகிய திட்டங்கள் மூலம், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி பயணத்தின் ஒரு முக்கிய பரிணாம வளர்ச்சியை நிறுவனம் மேற்கொண்டது.
மகாராஷ்டிரத்தில் இந்த பேனல்களை வழங்குவது குறித்தும், விக்ரம் சோலாரின் நிறுவனத்தின் மேம்பட்ட ஜி12ஆர் டாப்கான் (TOPCon) தொழில்நுட்பத்தின் மீதும், பரவலாக உள்ள சூரிய மின் திட்டங்களை ஆதரிக்கும் எங்கள் திறனின் மீதும் உள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறதாக உள்ளது.
Summary
Vikram Solar on Monday said that it has secured a 400 MW module supply orde.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







