முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி ரூ. 95.95 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு ரூ. 96 என்ற நிலைக்கு சற்று மேலே, பெரிய மாற்றமின்றி நிலைபெற்றது.

இந்திய ரூபாய் | கோப்புப் படம்

Published On :

மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் ஆர்பிஐ-யின் தலையீடு உள்ளிட்டவையால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு ரூ. 96 என்ற நிலைக்கு சற்று மேலே, பெரிய மாற்றமின்றி நிலைபெற்றது.

உள்ளூர் இறக்குமதியாளர்களுக்கு டாலருக்கான தேவை வலுவடைந்து வருவதால், ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு ரூ. 96.03 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் சரிந்து, வர்த்தகத்தின் இடையே ரூ. 96.15 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.95 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 2 காசுகள் அதிகமாகும்.

நேற்று, ரூபாயின் மதிப்பு இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக ரூ. 96 என்ற நிலையை கடந்தது, பிறகு 22 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகராக ரூ. 95.97 என்ற அளவில் நிலைபெற்றது.

Summary

The rupee settled on a psychologically important 96 per dollar level.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.