தேவையானவை:
சம்பா ரவை - 1/4 கிலோ
வெங்காயம் - 100 கி
தக்காளி - 1/4 கி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை: சம்பா ரவையை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அரைலிட்டர் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மிளகாய் வதக்கி நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்துத் தண்ணீர்வற்றும் வரை வதக்கி வெந்த சம்பாரவையைக் கலந்து கிளற வேண்டும். மேலே பொடியாக அரிந்த கொத்துமல்லி இலையை தூவிச் சாப்பிடலாம்.
•••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


