தேவையானவை:
பெரிய வாழைப்பூ - 1
வெந்த உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 6
புளி - 1 சிறு உருண்டை
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை: வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் அரிந்து போட்டு புளியை தண்ணீர் விட்டு கரைத்து வாழைப்பூவை அரிந்து வைத்ததில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். மசித்த உருளைக் கிழங்கு, கடலைமாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், கறிவேப்பிலை, சோம்பு, சீரகம் முதலிய எல்லாவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


