'விட்னஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது
ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'விட்னஸ்' படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Updated On :3 டிசம்பர் 2022, 10:42 am





