சினிமா
'சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' படத்தின் டிரெய்லர் வெளியானது
மிர்ச்சி சிவா நடிக்கும் 'சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' படத்தின் டிரெய்லர் வெளியானது. முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் இயக்கியுள்ளார்.