இட்லிக்கும் ஒரு சந்தை இருக்கு! ஈரோடு போனா இட்லி சந்தையைப் பாருங்கள்!
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் சத்தமில்லாமல் இயங்கி வருகிறது பாரம்பரியமிக்க இட்லி சந்தை. இங்கு நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் இட்லிகள் வரை விற்பனையாகிறது.
Updated On :10 செப்டம்பர் 2019, 12:05 pm





