சிவகாசி அருகே காா் ஓட்டுநரை சிவகாசி போலீஸாா் போக்ஸோ வழக்கில் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே கங்காகுளம் கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் பால் பாண்டி (47). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் உரிய விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்து பால்பாண்டியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



