விளையாட்டு: ஒலிம்பிக்கை நோக்கி ஒரு ஷாட்!
டேபிள் டென் னிஸ் போட் டி க ளில் தேசிய அள வில் மட் டு மல் லாது சர் வ தேச அள வி லும் முத் திரை பதித்து வரு கி றார் தமி ழ கத் தைச் சேர்ந்த அமல் ராஜ். சமீ பத் தில் டாக் கா வில் நடை பெற்ற 11-வது தெற் கா சி


டேபிள் டென் னிஸ் போட் டி க ளில் தேசிய அள வில் மட் டு மல் லாது சர் வ தேச அள வி லும் முத் திரை பதித்து வரு கி றார் தமி ழ கத் தைச் சேர்ந்த அமல் ராஜ்.
சமீ பத் தில் டாக் கா வில் நடை பெற்ற 11-வது தெற் கா சிய விளை யாட் டுப் போட் டி க ளில் 3 தங் கம், ஒரு வெள் ளிப் ப தக் கம் வென்று சாதனை வீர ராக உரு வெ டுத் துள் ளார் அமல் ராஜ். சர் வ தேச டேபிள் டென் னிஸ் வீரர் கள் தர வ ரி சை யில் 230-வது இடத் தி லும், இந் திய அள வி ல் 5-வது இடத் தி லும் வந்து தமி ழ கத் தின் பெரு மையைச் சர் வ தேச அரங் கில் உயர்த் தி யி ருக் கி றார் அமல் ராஜ்.
அவ ரி டம் பேசி னோம்:
* எந்த வய தில் டேபிள் டென் னிஸ் விளை யா டத் துவங் கி னீர் கள்?
1995-ல் என் னு டைய 8-வது வய தில் முதன் மு த லாக பள் ளி ய ள வில் டேபிள் டென் னிஸ் விளை யா டத் துவங் கி னேன். தொடர்ந்து ஜெரால் டி டம் பயிற்சி பெற்று முழு நேர டேபிள் டென் னிஸ் வீர ராக உரு வா னேன்.
தந்தை அற் பு த ராஜ், தாயார் ஸ்டெல்லா மேரி ஆகி யோர் அளித்த ஊக் கத் தா லும், இடை வி டாத பயிற் சி யா லும் டேபிள் டென் னி ஸில் என்னை மெரு கேற் றிக் கொண் டேன். பள் ளி கள் அளவிலான போட்டிகளிலும் மாவட்ட, மாநில, தேசிய சர் வ தேச போட் டி க ளிலும் விளை யாட என் னைத் தயார் செய் து கொண்டு கோப் பை க ளை யும் வென் றேன்.
* பயிற்சி நேரம்...?
காலை யில் 4 மணி நேரம், மாலை யில் 4 மணி நேரம் எனத் தினந் தோ றும் 8 மணி நேரம் பயிற் சி யில் ஈடு ப டு வேன். சில நேரங் க ளில் எனது நண் பர் க ளு ட னும், சில நேரங் க ளில் தந் தை யு ட னும் இணைந்து பயிற்சி செய் வேன்.
தற் போது டேபிள் டென் னிஸ் பந்தை இயக் கும் ரோபோ மெஷினை வாங் கி யுள் ளேன். மெஷி னில் டைம் செட் செய் து விட்டு பயிற் சி யில் ஈடு பட்டு வரு கி றேன்.
* கிடைத்த வெற் றி கள், கோப் பை கள்?
டாக் கா வில் நடந்த தெற் கா சிய விளை யாட் டில் 3 தங் கம் உள் பட 4 பதக் கங்கள், லண் ட னில் நடை பெற்ற காமன் வெல்த் விளை யாட் டில் ஒரு வெள்ளி, ஒரு வெண் க லம், சீனா வில் நடந்த உலக டேபிள் டென் னிஸ் போட் டி யில் வெற்றி, ஜெர் ம னி யில் நடை பெற்ற உலக ரயில்வே டேபிள் டென் னிஸ் போட் டி யில் வெள்ளி, வெண் கல பதக் கங்கள், துபை யில் நடை பெற்ற சர் வ தேச சிபி எஸ்இ டேபிள் டென் னிஸ் போட் டி யில் 2 தங் கம்
எனப் பல போட் டி க ளில் வாகை சூடி யுள் ளேன். அது மட் டு மல் லா மல் தேசிய, மாநில அள வி லான போட் டி க ளில் ஏரா ள மான பரி சு களை வென் றுள் ளேன்.
எனது சாத னை களைப் பாராட்டி ரயில் வே யில் வேலை கிடைத் தது. இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு ஓஎன் ஜிசி நிறு வ னத் தில் அதி காரி வேலை கிடைத் தது. தற் போது ஓஎன் ஜிசி நிறு வ னத் தில் எனது பணி யைத் தொடர்ந்து வரு கி றேன்.
* வெளி நாட்டுப் போட் டி க ளில் பங் கேற்க உங் க ளுக்கு நிதி யு தவி செய் யப் ப டு கி றதா?
நான் பங் கேற் கும் எந் தப் போட் டிக் கும் ஓஎன் ஜிசி உதவி செய் கி றது. மேலும் தமி ழக டேபிள் டென் னிஸ் சங்க செய லர் டி.வி. சுந் தர் எனக்குப் பக் க ப ல மாக உள் ளார்.
தற் போது தமி ழக விளை யாட்டு மேம் பாட்டு ஆணைய உறுப் பி னர்- செய லர் சத் ய விரத சாஹு வும் எனக்கு உத வி யாக இருக் கி றார். சர் வ தேச போட் டி க ளில் பட் டம் வென் ற போது என்னைப் பிரத் யே க மாக அழைத் துப் பாராட் டி னார் சாஹு. விளை யாட் டில் என்னை அவர் தொடர்ந்து ஊக் கு வித்து வரு கி றார்.
* டேபிள் டென் னிஸ் போட் டி க ளில் உங் க ளு டைய முன் மா திரி யார்?
உல கின் முன் னணி டேபிள் டென் னிஸ் வீரர் க ளுள் ஒரு வ ரான சீனா வைச் சேர்ந்த மா லின் என் ப வரை முன் மா தி ரி யா கக் கொண்டு பயிற்சி பெற்று வரு கி றேன். அவ ரைப் போலவே உலக சாம் பி யன் பட் டத்தை வெல் ல வேண் டும் என்ற ஆசை உள் ளது.
* உங் க ளின் எதிர் கா லத் திட் டம் என்ன?
தேசிய அள வில் பட் டங் க ளைக் குவித்த பின் னர் உலக அள வி லான போட் டி கள், ஒலிம் பிக் போட் டி க ளில் தங் கப் பதக் கம் வெல் ல வேண் டும் என் பதே எனது எதிர் கா லத் திட் டம். தில் லி யில் அக் டோ ப ரில் நடை பெ ற வுள்ள காமன் வெல்த் போட் டி யில் முத் திரை பதிப் பேன் என்ற நம் பிக்கை உள் ளது.
* மறக் க மு டி யாத போட்டி...?
கடந்த ஆண்டு டாக் கா வில் நடை பெற்ற 11-வது தெற் கா சிய விளை யாட் டுப் போட் டி தான் என் னால் மறக்க முடி யாத டேபிள் டென் னிஸ் போட் டி யா கும். இந் தப் போட் டி யில் ஏரா ள மான சர் வ தேச வீரர் கள் கலந் து கொண்ட போதி லும் கடும் சவால் க ளுக்கு இடையே அணிப் பிரிவு, ஆட வர் இரட் டை யர், கலப்பு இரட் டைர் போட் டி க ளில் 3 தங் கம் வென் றேன். ஆட வர் ஒற் றை யர் பிரி வில் வெள் ளிப் பதக் கத் தைத் தட்டி வந் தேன். சர் வ தேச வீரர் களை வென்று தங் கம் பெற் ற தால் என் னு டைய வாழ்க் கை யில் மறக்க முடி யாத போட் டி யாக இது அமைந் து விட் டது.
* டேபிள் டென் னி ஸில் உங் களை மெரு கேற்ற நீங் கள் செய்து வரும் முயற் சி கள்...?
டேபிள் டென் னிஸ் போட் டி க ளில் புகழ் பெற்று வரும் சர் வ தேச நாடு க ளுக் குச் சென்று பிர பல பயிற் சி யா ளர் க ளி டம் பயிற்சி எடுத்து வரு கி றேன். தற் போது செக். குடி ய ரசு நாட் டுக் குச் சென்று 45 நாட் கள் பயிற்சி எடுக் க வுள் ளேன். இதற் காக ஓஎன் ஜிசி நிறு வ னம் எனக்கு ஸ்பான் ஸர் செய் கி றது. மேலும் டேபிள் டென் னிஸ் முன் னணி வீரர் சரத் கம லின் ஏகேஜி டேபிள் டென் னிஸ் அகா தெ மி யி லும் பயிற்சி பெற்று வரு கி றேன். விரை வில் தேசிய அள வில் தர வ ரி சை யில் நம் பர் 1 இடத் தைப் பிடிப் பேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...