இந்தியாவில் மொத்தம் 46 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் எடுத்த லேட்டஸ்ட் கணக்கீட்டின்படி மொத்தம் 2226 புலிகள் உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் மட்டும் 406 உள்ளன.
கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி பகுதிகள்; கேரளா, தமிழ்நாடு மற்றும் கோவாவில் மட்டும் இணைந்து 776 புலிகள் உள்ளன.
இதனால் இந்தப் பகுதியை புலிகள் அடர்ந்த இந்தியப் பகுதி என அறிவித்துள்ளனர்.
புலிகள் பாதுகாப்புக்காக இந்தியா இதுவரை 180 கோடி ரூபாய் செலவழித்து வந்தது. இனி இது 380 கோடியாக உயர்வதுடன் புலிகள் பாதுகாப்புக்காக வழங்கப்படும் எதிர்பாராத பணமும் சேர்ந்தால் இந்த தொகை 500 கோடியைத் தொடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


