புதினா மோர்
மோர், உப்பு, புதினா, கொத்துமல்லி, இஞ்சி விழுது ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டி துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும். சுவையான புதினா மோர் தயார

Updated On :24 மார்ச் 2021, 12:28 pm

தேவையானவை:
மோர் - முக்கால் டம்ளர்
புதினா, கொத்தமல்லி,
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி,
ஐஸ் கட்டிகள் - 2
எலுமிச்சைச் சாறு - அரை தேக்கரண்டி
செய்முறை:
மோர், உப்பு, புதினா, கொத்துமல்லி, இஞ்சி விழுது ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டி துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும். சுவையான புதினா மோர் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...