கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

டிப்ஸ் டிப்ஸ்...

புதிய டிப்ஸ் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குங்கள்

Published On :

குக்கர் வெயிட்டின் மீது தண்ணீர் விழாமல் கவனிக்க வேண்டும். வெயிட்டை கழுவவோ, கீழே போடவோ கூடாது.

உப்பு கலந்த நீரில் துணியை முக்கிவைத்து, பத்து நிமிடங்களுக்குப் பின்னர் அலசினால் காப்பி கறை மறைந்து போகும்.

கொதி நீரில் முக்கி எடுத்தால் தக்காளியின் மேல் தோல் எளிதாக வந்துவிடும்.

கடலைமாவும், எலுமிச்சைச் சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்பாகும்.

எண்ணெய், நெய் படிந்த பாத்திரங்களை முதலில் காகிதத்தால் துடைத்தவுடன் சோப்பினால் கழுவ, சுத்தமாகும்.

மசாலா அரைக்கும்போது பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாயை சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.

வத்தக் குழம்பு செய்யும்போது, சிறிது கார்ன்ஃபிளவர் மாவைக் கரைத்து சேர்த்தால் சுவையும் சத்தும் அதிகமாகும்.

முருங்கை இலைகளை உருவிப் போட்டு காய்ச்சி வைத்தால், தேங்காய் எண்ணெய் காரமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.