தேவையான பொருள்கள்:
பால்- 500 மில்லி
கார்ன்ப்ளவர், முந்திரிப் பருப்பு,
உலர் திராட்சை- தலா 100 கிராம்
சர்க்கரை பௌடர்- 250 கிராம்
வெண்ணெய்- 200 கிராம்
நெய் , கஸ்டர்டு பௌடர்- 1 மேசைக்கரண்டி
செய்முறை:
கார்ன்ப்ளவர், கஸ்டர்ட் பௌடர் இரண்டையும் கலந்து வெண்ணெயையும் நுரைக்க அடித்து அதில் சர்க்கரை சேர்க்க வேண்டும். பாலை பாதியாக வற்ற வைத்து வெண்ணெய் கலவையோடு சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு தகரத் தட்டில் ஊற்றில் அடுப்பில் வைத்து, ஒரு மணி நேரம் வேக வைக்க வேண்டும். ஆறியவுடன் ஐசிங் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாம்பழச் சாறு பொங்கல்
உருளைக்கிழங்கு குலோப் ஜாமூன்
இனிப்புச் சப்பாத்தி
முந்திரிப்பருப்புப் பாயசம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

