வீட்டுக் குறிப்புகள்...

சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைக் கலந்து கொதிக்க வைத்தால், நெய் கெடாது.
வீட்டுக் குறிப்புகள்...
Updated on
1 min read

சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைக் கலந்து கொதிக்க வைத்தால், நெய் கெடாது.

எலுமிச்சைப் பழத் தோலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், நாற்றம் உண்டாகாது.

கடலை மாவும், எலுமிச்சைப் பழச்சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்படையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com