இஞ்சியின் மகத்துவம்...

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.
இஞ்சியின் மகத்துவம்...
Updated on
1 min read

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீரைத் துப்பினால், தொண்டைப்புண், குரல் கம்மல் குணமாகும்.

இஞ்சித் துண்டுகளைத் தேனில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மூப்பு நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இஞ்சிச் சாற்றோடு சிறிது மிளகுத்தூள், சிறிது சீரகத் தூள் கலந்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com