இந்தியப் பழமொழிகள்

ஆனையின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏற முடியுமா?
இந்தியப் பழமொழிகள்

 * ஆனையும் பூனையும் ஒன்றாகுமா?

 * ஆனைக்கும் அடி சறுக்கும்.

 * ஆனை வாயிலே போன கரும்பு.

 * ஆனைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

 * ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.

 * ஆனையின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏற முடியுமா?

 * ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.

 * ஆனைக்கு ஒரு குட்டி; பன்றிக்குப் பல குட்டி.

 * ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு; ஆண்பிள்ளை கொழுத்தால் கீரைத்தண்டு.

 * ஆனை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com