பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

சுதந்திர தினம்!

கொடியை சட்டையில் குத்திக்கோ!கொடிக்கம்பத்தின் முன் நின்னுக்கோ!கொடியேற்றிய பின்னால் வணங்கிக்கோ!கொடுக்கும் இனிப்பை வாங்கிக்கோ!

Published On :

கொடியை சட்டையில் குத்திக்கோ!

கொடிக்கம்பத்தின் முன் நின்னுக்கோ!

கொடியேற்றிய பின்னால் வணங்கிக்கோ!

கொடுக்கும் இனிப்பை வாங்கிக்கோ!

சுதந்திரம் தந்தது பேச்சுரிமை!

அதுவே கொடுத்தது எழுத்துரிமை!

கல்விக்குத் தந்தது முன்னுரிமை!

நாட்டைக் காப்பது நம் கடமை!

தேசப்பிதாவை நினைத்திடுவோம்!

தேசிய ஒற்றுமை காத்திடுவோம்!

வல்லரசாய் நாட்டை ஆக்கிடுவோம்!

வையகம் போற்ற வாழ்ந்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.