அதிகாலையில் கரையும் காகம்
அலாரமாய் எழுப்பும் காகம்
பகல் முழுவதும் காணும் காகம்
பொழுது சாய்ந்தால் மறையும் காகம்!
அண்டமெல்லாம் வாழும் காகம்
அண்டார்டிகாவில் இல்லை காகம்
அகிலத்தைச் சுத்தம் செய்யும்
"ஆகாயத் தோட்டி' என்பார்!
கூட்டமாய் வாழும் காகம்
கூட்டில் முட்டையிடும் காகம்
அடைகாத்து காக்கும் காகம்
அண்டவிடாது எவரையும் காகம்!
ஒரே துணையுடன் வாழும் காகம்
இருபது ஆண்டுகள் ஆயுட்காலம்
விருந்தினர் வருகையைக் கூற
வாசலில் கரையும் காகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!

1000 ஆண்டு பழமையான பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்

வீடுகளுக்குள் எதிர்பாராத வகையில் புகுந்த வெள்ள நீர்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



