அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வள்ளி!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.

News image
Updated On :18 நவம்பர் 2017, 7:37 am

உ.இராமநாதன்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. ""வள்ளிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?'' என்று கேட்டார் வாரியார். கூட்டத்தில் அமைதி நிலவியது. வாரியார் கூட்டத்தை நோக்கிச் சிரித்துக் கொண்டே, ""முருகப் பெருமான் பக்தர்கள் கேட்டதையெல்லாம் தருகின்ற வள்ளல்!......அந்த வள்ளலின் மனைவியாக இருப்பதனால் வள்ளி என்று பெயர் பெற்றாள்!'' என்று கூறியவுடன் பலத்த கைதட்டல் ஒலி அதிர்ந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.