

1. பாளை போல பூ பூக்கும், பார்த்தவருக்கு விருப்பமூட்டும், தலையிலே சூடாதது என்ன பூ?
2. யானை படுக்க நிழல் உண்டு, கடுகு மடிக்க இலை இல்லை...
3. சிறகில்லாத பறவை, தேசமெங்கும் திரியும்...
4. அந்தரத்தில் தொங்குது சொம்பும் தண்ணீரும்...
5. பையில் இது இருந்தால், வேறு எதுவும் இருக்காது...
6. ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன், ஊருக்கு
செல்லப் பிள்ளை... இவன் யார்?
7. பயந்தால் விட மாட்டான், பழகினால் மறக்க மாட்டான்...
8. உச்சிக் கிளையிலே சாட்டை தொங்குது...
விடைகள்
1. வாழைப்பூ
2. சவுக்கு மரம்
3. கடிதம்
4. இளநீர்க்காய்
5. கிழிசல்
6. வெற்றிலை
7. நாய்
8. முருங்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
4000 கி.மீ.-க்கு அப்பால்... அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்கிய ஈரான்!

அதிரடியாகக் குறைந்த தங்கம் - வெள்ளி விலை!

ஈரான் போர்! பொதுமக்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்புடையதல்ல: விக்ரம் துரைசாமி
வாக்குரிமையைப் பறிக்கும் மோடியும் பாஜகவும்: மமதா பானர்ஜி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

