கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விடுகதைகள்

முள்ளுக்கோட்டைக்குள், முத்துக் குவியல்கள்...

News image
Updated On :6 பிப்ரவரி 2021, 12:30 am

DIN


1.  முள்ளுக்கோட்டைக்குள், முத்துக் குவியல்கள்...
2. முத்தும் முத்தும் குதித்து விளையாட, எங்கள் ராஜா மகிழ்ந்து விளையாட... அது என்ன?
3. முதலிரண்டையும் கூட்டினால் பதினொன்று வரும் பழம்...
4.  கண்ணுக்குக் கருப்பழகி, நாவிற்கு இனிப்பழகி... இது என்ன?
5. கீழே விழுந்தால் கருப்பு, வாயில் போட்டால் சிவப்பு... இது என்ன?
6. உச்சியிலே கிரீடம், உடம்பெல்லாம் கண்கள்... இவன் யார்?
7. உமி போல் பூ பூக்கும், சிமிழ் போல காய் காய்க்கும்...
8. பூத்தபோது மஞ்சள், காய்த்த போது சிவப்பு, பழுத்த போது கருப்பு. இது என்ன?
9. காயில் ஒட்டியவன் பழத்தில் பிரிந்து விடுவான்... இவன் யார்?
10. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை...


விடைகள்

1. பலாப்பழம்  
2.  மாதுளம்பழம்
3. ஆரஞ்சுப்பழம்
4.  நாவல் பழம்
5.  கருப்பு திராட்சைப்பழம்  
6.  அன்னாசிப்பழம்  
7.  நெல்லிக்காய் 
8.  பேரீச்சம்பழம்  
9. புளியங்காய் - பழம்
10. எலுமிச்சம்பழம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.