கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சொல் ஜாலம்

உலகிலேயே அதிவேகமாகப் பறக்கக்கூடிய பறவை எது? அதைப் பற்றிச் சற்று விளக்குங்களேன்...

News image
Updated On :6 பிப்ரவரி 2021, 12:30 am

தினமணி


கேள்வி: உலகிலேயே அதிவேகமாகப் பறக்கக்கூடிய பறவை எது? அதைப் பற்றிச் சற்று விளக்குங்களேன்...


பதில்: உலகில் வேகமாகப் பறக்கக்கூடிய பறவைகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் அதிவேகமாகப் பறக்கக்கூடிய பறவையை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு கண்டுபிடித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

அதன்படி, பெரிக்ரைன் ஃபால்கன் (Peregrine Falcon) என்ற பருந்து இனப் பறவைதான் உலகிலேயே அதிவேகமாகப் பறக்கக்கூடிய பறவை என்று அறிவித்துள்ளனர்.

இது அதிவேகமாக மேலே எழும்பும், அதேபோல கீழிறங்கும்போதும் இதன் வேகம் மிக அதிகமாக இருக்கும்.

சரி, இதனுடைய பறக்கும் வேகம்தான் என்ன? மணிக்கு 320 கி.மீ.வேகத்தில் இது பறக்கும். உலகின் அதிவேக விலங்கான சிறுத்தையின் வேகம்கூட மணிக்கு  112 கி.மீ.தான். இந்தப் பறவை அண்டார்டிகாவைத் தவிர மீதி எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் பறவை கோல்டன் ஈகிள் என்ற பறவை. இதன் வேகம் மணிக்கு 241 கி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.