வள்ளல் என்ற பெருமை
வருவ தில்லை எல்லோர்க்கும்
அள்ளிக் கொடுத்த அழகர்
அவர்போல ஒருவ ரில்லை
செல்வம் தேடிக் குவித்தார் - அதை
எல்லோருக்கும் கொடுத்தார்
கல்வி என்னும் கண் திறக்கக்
கோயில் ஒன்று எடுத்தார் (வள்ளல்)
சாதி பேதம் ஒழித்தார் - மதச்
சண்டைகளை மறுத்தார்
நீதியொன்றே எவர்க்கும் என்ற
நிலையை அவரும் வகுத்தார் (வள்ளல்)
சங்க மன்னர் போல - தனி
அரசு ஒன்றை அமைத்தார்
எங்கும் வறுமை தீர்க்கச்
சமத்துவத்தைச் சமைத்தார் (வள்ளல்)
பெண்கள் கல்வி பெறவே - அவர்
பெரிய கனவு கண்டார்
கண்கள் போல அவரைக்
காக்க வேண்டும் என்றார் (வள்ளல்)
கடவுள் என்று சொல்வார் - கண்ணில்
கண்டதில்லை நாமும்
கடவுள் வடிவில் வள்ளல்
போற்றித் தொழுவோம் நாளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமணமான காதல் ஜோடியை காரில் கடத்த முயற்சி!

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!

125 பள்ளி நூலகங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கும் தில்லி அரசு!

‘போக்ஸோ’ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

