கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

DIN

"கடைக்குப் போய் கடலை மாவு வாங்கிவரச் சொன்னா வீட்டுல இருக்கிற கொஞ்ச மாவையும் ஏண்டா தலையில கொட்டிக்கிறே...''
"வாங்கிட்டு வரச்சொன்ன பொருள் மறக்காம இருக்கணும்னா தலையிலே கொட்டிக்கணும்னு தாத்தாதான் 
சொன்னாருப்பா...''


"ஒரு கோடு என்பது என்ன? குமார் நீ பதில் சொல்லு...''
"புள்ளி வாக்கிங் போறது சார்''

"ஒரு போஸ்ட் கார்டு வாங்கவாடா இவ்வளவு நேரம்?''
"நீங்க தானேப்பா எந்தப் பொருள் வாங்கினாலும் நாலு இடத்துல விசாரிச்சிட்டு வாங்கிட்டு வரச் சொன்னீங்க?''
"! ! !''

"கடையை ஒன்பது மணிக்கெல்லாம் மூடிடுவீங்களேன்னு "மூச்சு வாங்க' ஓடிவந்தேன் அண்ணாச்சி...''
"கடையில அதெல்லாம் விற்கிறது இல்லே தம்பி...''

"இதுதான் ராஜு சட்டக் கல்லூரி''
"அப்போ "பேண்ட்' கல்லூரி எங்கக்கா இருக்கு?''


"என்னது... உங்க வீட்டு கோழி அவிச்ச முட்டையா போடுதா... 
ஆச்சரியமா இருக்கே...?''
"ஆமாண்டா அது நெருப்பு கோழியாச்சே...!''
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.