"ரொட்டியை எப்படி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?'' என்று குரு, தன் சீடர்களிடம் கேட்டார்.
"வெண்ணெய் தடவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு சீடன்.
"ஜாம் தடவி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்...'' என்றான் இன்னொருவன்.
"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' என்றான் மற்றொருவன். "தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' என்றான் வேறொருவன். இப்படிப் பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.
இறுதியாக மாணவன் ஒருவன் எழுந்து, "ரொட்டியை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் குருவே'' என்று கூறினான். இதைக் கேட்ட குரு மிகவும் மகிழ்ந்து அந்த மாணவனைப் பாராட்டினார். அவ்வாறு பாராட்டு பெற்ற மாணவர் "நரேந்திரன்' என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் "வீரத்துறவி' எனப் போற்றப்பட்ட சுவாமி விவேகானந்தர்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: மாவட்டத் தோ்தல் அலுவலா்
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு

25 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் ஏற்காடு எம்எல்ஏ அலுவலகம்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

