புறா குணங்கள்
புறா முட்டையிட்டு குஞ்சி பொரிக்கும் பறவையினம். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்தது.

Updated On :28 ஆகஸ்ட் 2022, 12:30 am

புறா முட்டையிட்டு குஞ்சி பொரிக்கும் பறவையினம். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 300 வகை இனங்கள் உள்ளன.
இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் காணப்படும். 40 மைல் வேகத்தில் பறக்கும். காற்றின் போக்குக்கு ஏற்ப, 70 மைல் தூரம் வரை தொடர்ந்து பறக்கக் கூடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...