எறிபந்து ஒரு "ஐடியா கேம்'!
இந் தி யா வி லும், சர் வ தேச அள வி லும் பிர ப ல மாகி வரும் விளை யாட் டு க ளில் ஒன்று த்ரோ பால். தமி ழில் எறி பந்து என்று அழைக் கப் ப டும் இந்த விளை யாட் டில் தேசிய அள வில் தமி ழக அணி தான் நம் பர் ஒன்


இ ந் தி யா வி லும், சர் வ தேச அள வி லும் பிர ப ல மாகி வரும் விளை யாட் டு க ளில் ஒன்று த்ரோ பால். தமி ழில் எறி பந்து என்று அழைக் கப் ப டும் இந்த விளை யாட் டில் தேசிய அள வில் தமி ழக அணி தான் நம் பர் ஒன் னாக விளங்கி வரு கி றது! இந்த ஆச் ச ரி யத் திற் குக் கார ண மா ன வர் பதி னேழு வய தான தமி ழக எறி பந்து அணி யின் மக ளிர் குழு கேப் டன் கே.ஜே. விசாகா!
எறி பந்து விளை யாட்டு, கிட் டத் தட்ட வாலி பால் விளை யாட் டைப் போன் றது. ஆனால் பந்தை கையில் எடுத் துச் செல் ல லாம். எதி ர ணி யி னரை ஏமாற்றி கூடைப் பந்து விளை யாட் டில் பந்தை கூடை யில் போடு வ தைப் போலவே இந்த விளை யாட் டி லும் பந்தை எதி ர ணி யி னர் இருக் கும் பக் கம் போட வேண் டும்.
இந்த விளை யாட்டு சர் வ தேச அள வில் பிர ப ல மாகி வரு கி றது. இந் தி யா வி லுள்ள மாநில எறி பந்து அணி க ளுள் தமி ழக அணி முக் கி ய மான இடத் தைப் பிடித் துள் ளது. தமி ழக அணி யின் வெற் றிக் காக கடும் பயிற் சி யில் ஈடு பட்டு வரு கி றார் கேப் டன் விசாகா.
அவ ரு டன் பேசி யதி லி ருந்து...
* எறி பந்து விளை யாட்டு, கூடைப் பந்து, வாலி பால் போன்ற விளை யாட் டு க ளின் கல வையா?
அப் ப டிச் சொல்ல முடி யாது. கூடைப் பந்து, வாலி பால் போன்ற விளை யாட் டு க ளின் விதி கள் சில, எறி பந்து விளை யாட் டின் விதி க ளுக் குப் பொருந் தும். வாலி பால் விளை யாட் டில் "ஸ்மாஷ்' என்று சொல் கி றோம். அதே போன்ற "ஸ்மாஷ்' இதி லும் உள் ளது. இதை ஒரு "ஐடியா கேம்' என்று சொல் ல லாம். கூடைப் பந் தில் எதி ரணி வீரர் களை ஏமாற்றி பந்தை லாக வ மாக எடுத் துச் சென்று கூடைக் குள் போடு வது போல இதி லும் பந்தை எதி ர ணி யி னர் பக் கம் வீசி புள் ளி க ளைப் பெறு கி றோம்.
தேசிய அள வில் அனைத்து மாநி லங் க ளும் இந்த விளை யாட்டை அங் கீ க ரித்து மைதா னங் க ளை யும் கட் டி யுள் ளன. சர் வ தேச அள வில் இந்த விளை யாட்டு மிக வும் பிர ப ல மாகி வரு கி றது.
* எப் போது இந்த விளை யாட்டை விளை யா டத் துவங் கி னீர் கள்?
நான் என் னு டைய 10-வது வய தில் எறி பந்து விளை யாட்டை விளை யா டத் துவங் கி னேன். நான் படிக் கும் பள் ளி யில் மாலை நேரங் க ளில் எறி பந்து விளை யாட் டுப் பயிற்சி நடக் கும். என்னை அழைத் துச் செல்ல தந்தை வரும் வரை எறி பந்து விளை யா டும் வீராங் க னை க ளைப் பார்த் துக் கொண்டே இருப் பேன். அப் போது தமி ழக எறி பந்து விளை யாட்டு சங்க பொதுச் செய லர் பால வி நா ய க மும், பயிற் சி யா ளர் விநா ய க மும் என்னை அழைத்து "இந்த விளை யாட் டில் ஈடு ப டு கி றாயா? ' என்று கேட் ட னர். நான் மிக வும் ஆர் வத் து டன் ஒப் புக் கொண்டு எறி பந்து விளை யாட்டை பயின் றேன்.
* இந்த விளை யாட் டில் உங் க ளு டைய முன் மா திரி யார்?
எறி பந்து விளை யாட் டில் எனக்கு யாரும் முன் மா திரி இல்லை. எனக்கு நானே முன் மா தி ரி தான். நன் றாக விளை யா டும் போது இன் னும் நன் றாக விளை யா ட வேண் டும் என்று எனக்கு நானே சொல் லிக் கொள் வேன். சில ச ம யம் தோல் வி யு றும் போது என்னை நானே கடிந்து கொள் வேன்.
* நீங் கள் வென்ற முக் கி ய மான போட் டி கள்?
கடந்த 4 வரு டங் க ளில் ஏரா ள மான போட் டி க ளில் வெற்றி பெற் றுள் ளோம். நான் கேப் ட னான பிறகு 2009-ல் தேசிய எறி பந்து, தேசிய ஜூ னி யர் எறி பந்து, தென் மண் ட லம் உள் ளிட்ட 4 போட் டி க ளில் தமி ழ கம் சாம் பி யன் பட் டத்தை வென் றது. இதை என் னால் மறக் க
மு டி யாது.
* மறக்க முடி யாத போட்டி எது?
மறக்க முடி யாத போட்டி என் றால் அது ராஜஸ் தா னில் நடை பெற்ற சீனி யர் தேசிய எறி பந்து போட் டி தான். அரை இறு திப் போட் டி யின் போது தில் லி யு டன் தமி ழ கம் மோதி யது. இதில் ஒரு கட் டத் தில் தில்லி அதிக புள் ளி க ளைப் பெற்று முன் னி லை யில் இருந் தது. அப் போது நான் தொடர்ச் சி யாக 9 புள் ளி கள் குவித்து அணியை இறு திக்கு அழைத் துச் சென் றேன். இந்த ஆட் டத்தை என் னால் எப் போ தும் மறக் க மு டி யாது.
ஒவ் வொரு போட் டி யின் போ தும் உங் களை ஊக் கப் ப டுத் து வது யார்?
எனது தந்தை ஜெயக் கு மார், தாய் வினிதா, எறி பந்து கழக பொதுச் செய லர் பால வி நா ய கம், பயிற் சி யா ளர் விநா ய கம் ஆகி யோர் எனக்கு எப் போ தும் ஊக் கம் அளித்து வரு கின் ற னர். 11-ம் வகுப்பு பயி லும் அடை யார் இந்து சீனி யர் பள்ளி ஆசி ரி யர் க ளும், தலைமை ஆசி ரி ய ரும் எனது வெற் றிக்கு உறு து ணை யாக இருக் கின் ற னர்.
கேப் ட னான பிறகு தமி ழக அணிக்கு 5 தேசி யப் போட் டி க ளில் வெற் றி யைத் தேடித் தந் துள் ளேன். மேலும் எறி பந் துப் போட் டி யில் தமி ழ கம் தொடர்ச் சி யான வெற் றி க ளைப் பெற்று வரு வ தால் தமி ழ கத் தி லுள்ள பொறி யி யல், மருத் து வம், பல் ம ருத் து வக் கல் லூ ரி க ளில் எறி பந்து மாண வர் க ளுக்கு விளை யாட் டுப் பிரி வின் கீழ் இட ஒ துக் கீடு கிடைக் கி றது. ஆண் டு தோ றும் 10 முதல் 12 மாண வர் க ளுக்கு உயர் கல்வி பயில விளை யாட்டு கோட் டா வின் கீழ் இடம் கிடைக் கி றது. தமி ழ கத் தின் வெற் றியை எதிர் கா லத் தி லும் தொடர் வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...