வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பிரம்மாண்ட டயர்  கிடங்கு

சுமார் நான்கு கோடி டயர்களுக்கும் மேல் குவைத் பாலை மணல் வெளியில் குவிக்கப்பட்டுள்ளன. இதனை உலகின் மிகப் பெரிய  பயன்படுத்தப்பட்ட  வாகன  டயர்களின்  பிரம்மாண்டக்  கிடங்கு என்கிறார்கள்

News image
Updated On :26 செப்டம்பர் 2021, 12:30 am


சுமார் நான்கு கோடி டயர்களுக்கும் மேல் குவைத் பாலை மணல் வெளியில் குவிக்கப்பட்டுள்ளன. இதனை உலகின் மிகப் பெரிய  பயன்படுத்தப்பட்ட  வாகன  டயர்களின்  பிரம்மாண்டக்  கிடங்கு என்கிறார்கள்.  

இந்தக்  கோடிக்கணக்கான  டயர்களை. மறுசுழற்சிக்காக  குவித்து வைத்துள்ளார்கள்.  இந்த  டயர் கிடங்கின் பரப்பளவு ஏழு கி. மீ. குவைத் டயர் மறுசுழற்சி  ஆலையில்  ஆண்டிற்கு 30  லட்சம் டயர்களை மறுசுழற்சி செய்ய முடியுமாம். டயர்களை  வீடுகளில் பயன்படுத்தும்  டைல்களாக  மாற்றுவார்களாம்.   அவற்றை ஏற்றுமதி செய்யவும் குவைத் முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.