பிரபல சர்வதேச வர்த்தக இதழான "ஃபோர்ப்ஸ்', விளையாட்டு வீராங்கனைகளின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீராங்கனைகளில் நவோமி ஓஸாகா, செரீனா வில்லியம்ஸ் போன்ற நட்சத்திர வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை பி.வி. சிந்துவும் இடம் பிடித்துள்ளார் என்பது சிறப்பு செய்தி!.
2021-இல் அதிக வருமானம் சம்பாதித்து முதல் இடத்தைப்பிடித்திருப்பவர் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஓஸôகா. நவோமியின் ஆண்டு வருமானம் 424 கோடி ரூபாய். இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் செரீனா வில்லியம்ஸ்ஸின் ஆண்டு வருமானம் 340 கோடி. செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் மூன்றாவது இடத்தில் ஆண்டிற்கு 84 கோடி வருமானத்துடன் நிற்கிறார்.
இந்தப் பணக்கார பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரே இந்திய வீராங்கனை பி. வி சிந்துதான். சிந்துவின் ஆண்டு வருமானம் 53 கோடி ரூபாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாமரை எங்கும் மலரும்: பிரதமர் மோடி

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


