ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பெய்ஜிங்கில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை 

பெங்ஜிங்கில் புதிதாக எந்த கரோனா தொற்றும் பதிவாகவில்லை என்று நகராட்சி சுகாதார கமிஷன் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. 

News image

Beijing reports no new COVID-19 cases

Updated On :11 ஆகஸ்ட் 2020, 6:59 am

PTI

பெங்ஜிங்கில் புதிதாக எந்த கரோனா தொற்றும் பதிவாகவில்லை என்று சுகாதார கமிஷன் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. 

இதுகுறித்த வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய கரோனா உலகம் முழுவதும் பரவி மக்களை உலுக்கி வருகின்றது. ஆனால், சமீப காலமாக சீனாவில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகின்றது. 

இந்நிலையில், திங்கள்கிழமை தகவலின்படி அறிகுறியற்ற அல்லது சந்தேகத்திற்கிடமான வகையில் யாருக்கும் தொற்றுப் பதிவாகவில்லை.

கடந்த ஜூன் மாதத்தில் ஜின்ஃபாடி மொத்த சந்தையில் தொற்று நோய்கள் கண்டறியப்பட்ட நிலையில், அந்த நகரம் முழுவதும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் ஒருவருக்கும் தொற்று பதிவாகவில்லை. 

வடகிழக்கு சீனாவின் டேலியன் நகரத்தில் நான்கு பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஜூலை தொடக்கத்தில் இருந்து இதுவரை தொற்று கண்டறியப்படவில்லை என்று சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.