பாகிஸ்தானில் ஒரேநாளில் அதிக அளவாக 2,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில், கரோனா தொற்று மீண்டும் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானிலும் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது.
இன்று மட்டும் புதிதாக 2,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரேநாளில் பதிவான அதிக பாதிப்பாகும். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,27,542ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 7,561ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 32,005 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 1,517 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 3,27,542 பேர் மீண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதடுகள் வெடிப்பா? என்ன செய்ய வேண்டும்?

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


