சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

உலகளவில் கரோனா பாதிப்பு 17.24 கோடியைத் தாண்டியது : பலி 37.06 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 17.14 கோடியைத் தாண்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37.06 லட்சமாக உயர்ந்துள்ளது.

News image
கரோனா தொற்றின் பிறப்பிடம் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு இந்தியா ஆதரவு
Updated On :27 ஜனவரி 2024, 8:22 pm

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 17.14 கோடியைத் தாண்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37.06 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை கோரத் தாண்டத்துக்கு நாளுக்‍கு நாள் தொற்று பாதிப்பால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை 37,06,561-க்கும் அதிகமானவர்கள் பலியானதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்‍கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 17,24,24,472 பேர் பாதிக்கட்டுள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 15,50,52,446 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,36,65,465 பேர் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89,935 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

கரோனா பலி எண்ணிக்‍கையில் அமெரிக்‍கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.