சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

மூன்று நாள் அரசுப் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:51 am

DIN

மூன்று நாள் அரசுப் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்.

துர்க்மெனிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட செர்டர்  பெர்டிமுகமதோவின் அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசுப் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்.

இப்பயணத்தில் இந்தியா-துர்க்மெனிஸ்தான் இடையேயான நட்புறவை பலப்படுத்தவும், சில திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.