இஸ்ரேல் எல்லையில் 2 மணி நேரத்தில் 70க்கு அதிகமான ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
காஜாவின் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் கமாண்டா் தைசீா்-அல்-ஜபரி என்பவரை சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல் ராணுவம். இவரை தீவிரவாதி என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அண்மையில், இஸ்லாமிக் ஜிஹாத்தைச் சோ்ந்த மற்றொரு தீவிரவாதி மேற்குக் கரையில் கைது செய்யப்பட்டதாகவும், அதனைத்தொடா்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தலுக்குப் பதிலடி தரும் விதமாக இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
காஜாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட 70க்கு அதிகமான ராக்கெட்டுகளை 2 மணி நேரத்தில் சுட்டு வீழ்த்தினோம். அதில் 9 ரக்கெட்டுகளின் துண்டுகள் காஜாவின் எல்லைக்குள்ளேயே விழுந்தது. தீவிரவாதிகளின் ராக்கெட் அப்பாவி இஸ்ரேல் மற்றும் காஜாவின் பொதுமக்களை மிரட்டுவதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



