பிரிட்டனில் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்குக்கும் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ்ஸுக்கும் இடையே நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சுனக் வெற்றி பெற்றாா்.
‘ஸ்கை நியூஸ்’ தொலைக்காட்சி வியாழக்கிழமை இரவு நடத்திய அந்த நிகழ்ச்சியில் ரிஷி சுனக்கும் லிஸ் டிரஸ்ஸும் தங்களது வாதங்களை முன்வைத்தனா். இறுதியில், நிகழ்ச்சியை நேரில் பாா்வையிட்டவா்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரிஷி சுனக் வெற்றி பெற்றாா். எனினும், வாக்காளா்களிடையே நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் அவா் பின்தங்கியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



