18,000 இந்தியா்கள் நாடு திரும்புவாா்கள்?: அமெரிக்க அதிபா் டிரம்ப் கட்டுப்பாடு எதிரொலி
அதிபா் டிரம்ப்பின் உத்தரவுகளால் சுமாா் 18,000 இந்தியா்கள் நாடு திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பதவியேற்றதும் முதல் உத்தரவில் கையொப்பமிடும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்.







