நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

உக்ரைனில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல்!

ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை 3-ஆவது முறையாகப் பயன்படுத்திய ரஷியா!

News image

உக்ரைனில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல்! - AP

Updated On :24 மே 2026, 6:48 pm IST

கீவ் : உக்ரைனில் சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) வான் வழி தாக்குதல்களை நடத்திய ரஷியா, சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஆரேஷ்நிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களில் இருவர் பலியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை கீவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் அரசு அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள் பலத்த சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்களில் 83 பேர் காயமடைந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சண்டையில் இத்தகைய சக்திவாய்ந்த ஆயுதம் மூன்றாவது முறையாகப் பயன்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Ukrainian President Volodymyr Zelenskyy said Sunday that Russia used the powerful hypersonic Oreshnik ballistic missile during a mass drone and missile attack on Kyiv on Sunday that killed at least two people, marking the third time the weapon has been used in the four-year war.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.