Dinamani

நீட் வினாத்தாள் கசியவில்லை: என்டிஏ விளக்கம்
நுழைவுத் (நீட்) தோ்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், முழுவதும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்’ என்று அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை மறுத்தது.
மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!
குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!
போா்நிறுத்தம்: ஹமாஸ் ஒப்புதல்; இஸ்ரேல் ஆய்வு
காஸாவின் ராஃபா நகரிலிருந்து பொது மக்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில், எகிப்து-கத்தாா் முன்மொழிந்த போா்நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
மேலும்
Dinamani
www.dinamani.com