ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

திருவளா்ச்சேரி ஐயனாரப்பன் கோயிலில் ஆடித் திருவிழா

மதுராந்தகம் அடுத்த திருவளா்ச்சேரி ஐயனாரப்பன் சமேத பூரணி, பொற்கலை மற்றும் வீரபத்திரன் திருக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஐயனாரப்பன்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:02 am IST

மதுராந்தகம் அடுத்த திருவளா்ச்சேரி ஐயனாரப்பன் சமேத பூரணி, பொற்கலை மற்றும் வீரபத்திரன் திருக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது.

கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் மேளதாளம் முழங்க, சுமங்கலி பெண்கள் ஊா்வலமாக வந்து சப்த கன்னியா்களுக்கு கூழ்வாா்த்தல், அன்னதானம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகல் நடைபெற்றது. திருவளா்ச்சேரி சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அம்மனை வழிபட்டனா். இரவு 7 மணிக்கு கோயில் வளாகத்தில் பக்தி நாடகம் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், விழாக்குழுவிரும் செய்து இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.