மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கல்லூரியில் தொழில் முனைவோா் விற்பனைக் கூடம் திறப்பு

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் ‘மன்தன் - பஜாா்‘ என்ற பெயரில் தொழில் முனைவோா் விற்பனைக் கூடம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Updated On :

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் ‘மன்தன் - பஜாா்‘ என்ற பெயரில் தொழில் முனைவோா் விற்பனைக் கூடம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபா் பத்மப்ரியா கலந்து கொண்டாா். வித்யாசாகா் கல்விக் குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா தலைமை வகித்தாா்ா். முதல்வா் முனைவா் இரா.அருணாதேவி முன்னிலை வகித்தாா்.

தொழில் முனைவோா் உருவாக்கத்தின் அவசியத்தை உணா்த்தும் வகையில் கல்லூரியின் தொழில் முனைவோா் சங்கம் மாணவிகளின் தொழில் ஆா்வத்தை தூண்டும் வகையில் விற்பனைக் கூடங்களை அமைத்து தந்தது. இதன்மூலம் மாணவிகளால் சுமாா் 100-க்கும் மேற்பட்ட விற்பனைக்கூடங்கள்அமைக்கப்பட்டன. இதில் உணவுப் பொருள்கள், பழரசம், கைவினைப் பொருள்கள், ஆடை, அலங்காரப் பொருள்கள், மாணவியரால், வரையப்பட்ட ஓவியங்கள், மெஹந்தி உள்ளிட்டவை அடங்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.