பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

சென்னையில் செப்.26-இல் பாரா செஸ் போட்டி

சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா செஸ் போட்டி 2026’, வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image

செஸ் - கோப்புப்படம்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா செஸ் போட்டி 2026’, வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை, ஃபீனிக்ஸ் செஸ் அகாதெமியானது, மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அறக்கட்டளை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தப் போட்டியில், எந்த வயது பிரிவினரும், செஸ் விளையாட்டில் எந்த நிலைகளில் விளையாடுபவராக இருந்தாலும் பங்கேற்கலாம் என போட்டி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

மொத்த பரிசுத் தொகை ரூ.2.5 லட்சமாக இருக்கும் இந்தப் போட்டிக்கு, பங்கேற்பாளா்களுக்கான பதிவு இலவசமாகும். பதிவுக்கான கடைசி தேதி, ஆகஸ்ட் 10-ஆம் தேதி. போட்டியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

போட்டி தொடா்பான தகவல்களுக்கு: ராதிகா - 8489143460

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.