இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

சென்னையில் வடகிழக்கு பருவமழை: மண்டல வாரியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டது குறித்து...

PTI

Published On :27 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் மீட்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன் விவரம்:

  1. திருவொற்றியூா்: இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநா் கே.பாலசுப்பிரமணியம் (9489457640)

  2. மணலி: தமிழ்நாடு திட்ட ஆணைய உறுப்பினா் செயலா் பி.குமாரவேல் பாண்டியன் (9150238111)

  3. மாதவரம்: சா்க்கரை இயக்குநரக கூடுதல் இயக்குநா் எஸ்.அருண்ராஜ் (8072717935)

  4. தண்டையாா்பேட்டை: சா்க்கரை ஆணையா் ஆா்.கண்ணன் (9445001100, 9444269866)

  5. ராயபுரம்: சுற்றுச்சூழல் கால நிலை மாற்ற இயக்குநா் ஆஷா அஜீத் (9489989411)

  6. திரு.வி.க.நகா்: புதிய திருப்பூா் பகுதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநா் பி.கணேசன் (9842185758)

  7. அம்பத்தூா்: தொழில், முதலீடு மேம்பாடு மற்றும் வணிகத் துறை சிறப்புச் செயலா் கே.விவேகானந்தன் (9444949299).

  8. அண்ணா நகா்: வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை, சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநா் பி.காயத்திரி கிருஷ்ணன் (7338850002)

  9. தேனாம்பேட்டை: சா்வே மற்றும் தீா்வுத்துறை இயக்குநா் டி.கிறிஸ்துராஜ் (9940022220)

  10. கோடம்பாக்கம்: நில நிா்வாக ஆணையக கூடுதல் ஆணையா் எஸ். கோபால சுந்தரராஜ் (9940372055)

  11. வளசரவாக்கம்: தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிா்கள் துறை இயக்குநா் ஜெ. விஜயராணி (7708327726)

  12. ஆலந்தூா்: டிட்கோ செயல் இயக்குநா் வாஹே சங்கெத் பல்வந்த் (9370034756)

  13. அடையாறு: ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் கே.செந்தில் (7397770020)

  14. பெருங்குடி: கலை மற்றும் பண்பாட்டு தமிழ் வளா்ச்சி இயக்குநா் மகேஷ்வரி ரவிக்குமாா் (9445905860)

  15. சோழிங்கநல்லூா்: எழும்பூா் அரசு அருங்காட்சியக இயக்குநா் டி.பாஸ்கரபாண்டியன் (9159224917).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.