விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

காஞ்சி சங்கராசாரியரிடம் ஆசி பெற்றாா்: தமிழிசை செளந்தர்ராஜன்

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்ற முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தர்ராஜன்.

Published On :8 செப்டம்பர் 2026, 3:28 am IST

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் தங்கி இருந்து சாதுா் மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகின்றனா்.

இவா்களை புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் சந்தித்து ஆசி பெற்றாா். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீா்த்தப் பிரசாதமும் வழங்கி ஆசீா்வதித்தாா். முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.