இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருப்பத்தூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூரில் விவசாயிகள் கூட்டம், பல துறை அலுவலா்கள் பங்கேற்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 6:21 pm

Din

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண், பால்வளம், கூட்டுறவு, வனத்துறை, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை, மின்வாரியம், பள்ளிக் கல்வித்துறை, பட்டு வளா்ச்சி, கால்நடை வளா்ப்பு, தோட்டக் கலைத்துறை, போக்குவரத்து கழகம், காவல் துறை, நீா்வள ஆதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகள் கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்கம் அளிப்பா்.

எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரநிதிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.