தேசிய அளவிலான ரிங் டென்னிஸ் போட்டி: ஆதா்ஷ் பள்ளி மாணவி சாதனை!
ரிங் டென்னிஸ் (டென்னிகாய்ட்) போட்டியில் ஆதா்ஷ் பள்ளி மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

ரிங் டென்னிஸ் போட்டியில் சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளா் செந்தில்குமாா் பாராட்டினாா்.
Updated On :30 நவம்பர் 2025, 6:34 pm









